சேலம் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மீது தாக்குதல்.... சிஐடியு சுமைப்பணி மாநில சம்மேளனம் கண்டனம்.... நமது நிருபர் ஜனவரி 19, 2021 பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் அலுவலர்கள், பல முறை அழைப்பு விடுத்தும் ஒப்பந்ததாரர்கள் வந்தபாடில்லை...